A waiting struggle has begun
A waiting struggle has begun
ஏழை, எளிய மாணவர்களின் கல்வி உரிமையைப் பறிக்க அனுமதிக்க மாட்டோம் என்ற முழக்கத்தை முன் வைத்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசி ரியர் கூட்டணி சார்பில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த புதன், வியாழன் ஆகிய இரண்டு நாட்கள் பிரச்சாரம் நடைபெற்றது.